விடுதலைப்புலி தலைவரின் மகள் துவாரகா வீடியோ உண்மை தன்மையை ஆராய வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக 'மாவீரர் தினம்' ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி இலங்கை தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 34-வது மாவீரர் தினத்தில் விடுதலைப் புலிகள்… Read More...