திமுக எம்எல்ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் என் மகளுடன் சேர்த்து 7 பேரை கொன்றுள்ளனர்.…
திருச்சி சமயபுரம் அருகே செயல்பட்டு வரும் திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் தெருவை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் பாலாஜி என்பவரின் மகள் தாரணி… Read More...