Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தா.பேட்டைக்கு அருகில் உள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஆசிரியர் சித்ரா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஏற்று தலைமை உரையாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா அவர்கள்…
Read More...

இல்லினாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி திருச்சி என் ஐ டி யுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.

முன்னோக்கிச் சிந்திக்கும் கல்விக் கூட்டணியை உருவாக்க இல்லினாய்ஸ் டெக் - என்ஐடி திருச்சிக்கு NEP கதவுகளைத் திறக்கிறது. இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (இல்லினாய்ஸ் டெக்) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,…
Read More...

திருச்சி ஆட்டோ ஸ்டாண்டில் கைகலப்பு. ஆட்டோ டிரைவர் ஒருவர் மாயம்.

திருச்சி பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ் (வயது 51). ஆட்டோ டிரைவர் . குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. ஆட்டோ ஸ்டாண்டில்…
Read More...

வரும் 25ம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.

தமிழக அரசின் ஆவின் பால் தமிழகம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. ஆவின் பால் பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஆவின் பால் சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர்…
Read More...

திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் திருடிய நபர் கைது.

திருச்சியில் தனியார் பள்ளியில் பணம் திருடியவர் கைது. திருச்சி சென்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் அந்த பள்ளி வளாகத்திற்கு ஒரு ஆசாமி காரில் வந்து தாளாளர் அலுவலகத்தில் புகுந்து அங்கு உள்ள அறையில்…
Read More...

திருச்சி மகாத்மா கண் மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான 2 நாள் சிறப்பு இலவச விழித்திரை பரிசோதனை…

திருச்சி தென்னூரில் செயல்பட்டு வரும்மகாத்மா காந்தி கண் மருத்துவமனையில் உலக நீரழிவு நோயாளிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று மற்றும் இன்று இரண்டு நாட்கள் சக்கரை நோயாளிகளுக்கான சிறப்பு இலவச விழித்திரை பரிசோதனை முகாம்…
Read More...

ஓடும் ரயில் பெண்ணிடம் தனது மர்ம உறுப்பை காட்டிய காவலர் கைது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 14ஆம் தேதி அன்று (செவ்வாய்கிழமை) கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம்…
Read More...

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர். நடத்துனர் பணிகளுக்கு திருச்சியில் இன்று எழுத்து…

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா் பணிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வை திருச்சியில் 1,172 பேர் எழுத உள்ளனா். இந்தத் தேர்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாநிலம் முழுவதும்…
Read More...

திருச்சியில் பூட்டிய வீட்டில் ஆசிரியையின் கணவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு.

திருச்சி அரியமங்கலத்தில் அழுகிய நிலையில் ஆசிரியையின் கணவர் பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் கல்யாணராமன் தெருவை சேர்ந்தவர் குருநாதன் .இவரது மகன்…
Read More...

திருச்சி அருகே அரிய வகை மரநாய் குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர்.

திருச்சி அடுத்த ஜீயபுரம் அருகே கணவனூர் தாளடியான் கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தடியில் 2 அரிய வகை மர நாய்க்குட்டிகள் சுற்றித்திரிந்து வந்தன.இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த வனத் துறையினர், மர நாய்க்குட்டிகளை மீட்டு, அருகில்…
Read More...