திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதித்த வாலிபர் சாவு .
திருச்சியில் டெங்கு பாதித்த இலங்கை
இசை பள்ளி மாணவர் பலி.
இலங்கை ஸ்ரீ கராஜா பசாரா பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் நிரோஷன் ( வயது 20)
இவர் ஸ்ரீரங்கம் அரசு இசைப்பள்ளியில் நாதஸ்வரம் பயின்று வந்தார்.
திருச்சி… Read More...