Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம். மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிக்கை

திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் குறித்து மாநகர் மாவட்ட அதிமுக. செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக பொதுச் செயலாளரும்,…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் மாபெரும் ரத்த தான முகாம்

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துவக்கி வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர்  பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி, இந்தியன் ரெட் கிராஸ் …
Read More...

அகில இந்திய வேலை நிறுத்த விளக்க கூட்டம் நுகர்ப்பொருள் வாணிபக்கழக திருச்சி மண்டல அலுவலகம் முன்…

வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது . விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உணவு, மருந்துகள், இயந்திரங்கள், விவசாய இடுபொருட்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு…
Read More...

மு க ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம். எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - I பாசிசம் வீழட்டும்!…
Read More...

மோடியை 3வது முறையாக பிரதமர் ஆக்குவதே லட்சியம். தலைமை வாய்ப்பாளித்தால் திருச்சியில் போட்டியிடுவேன்…

திருச்சியில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆர்.ஜி ஆனந்த் பேட்டி. திருச்சி, கருமண்டபம், மீனாட்சி திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுடன் வினாடி வினா போட்டி நடைபெற்றது. பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற…
Read More...

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது

திருச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மு. பரஞ்ஜோதி தலைமையில் நடந்தது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்…
Read More...

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தம்.அகில இந்திய கட்டுனர் சங்கம்…

50 சதவீதம் கட்டுமானம் குறைவு- தொழிலாளர்கள் வேலையிழப்பு : கட்டுமான பொருள்களின் விலை ஏற்றத்தை கண்டித்து ஒரு நாள் வேலைநிறுத்தம் அகில இந்திய கட்டுனர் சங்கம் அறிவிப்பு. அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம்…
Read More...

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க செல்லும் திருச்சி வீரர், வீராங்கனைகளுக்கு வழியனுப்பும்…

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க செல்லும் திருச்சி வீரர் - வீராங்கனைகளை சீருடை வழங்கி , வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி - 2024…
Read More...

ஆ ராசா வருத்தம் தெரிவிக்காவிட்டால் வரும் தேர்தலில் 146 அமைப்பும் ஒன்றிணைந்து திமுகவுக்கு எதிராக…

இந்திய சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து திமுக முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற திமுக உறுப்பினரும் ஆ.ராசா தவறான தகவலை பரப்புவதாக தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தினர் கண்டனம்.…
Read More...

திருச்சியில் தனியார் பேருந்து நடத்துனரை சரமரியாக தாக்கிய 5 இளைஞர்களுக்கு போலீசார் வலை.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று போது வரகனேரி சூளைக்கரை மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பெண்மணி ஒருவரை, சற்று தூரம் கடந்து இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.…
Read More...