Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான வாழ்க்கை முறை குறித்த பயிற்சி பட்டறை

கொடைக்கானல் சுழற்சங்கம், ரைலா கிளப் சாா்பில் மாணவா்களுக்கு வாழ்க்கை முறை குறித்த பயிற்சிப் பட்டறை நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சுழற்சங்கத் தலைவா் மதன்குமாா் தலைமை வகித்தாா். பயிற்சி பட்டறையை சுழற்சங்கத்தின்…
Read More...

திருச்சி மாநகராட்சியின் 2024 -25 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முத்து செல்வம் தாக்கல் செய்தார்

உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து திருச்சி மாநகராட்சியின் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மொத்த வருவாய் ரூ.1023.15 கோடி, செலவு ரூ. 1022.42 கோடி, உபரி ரூ.…
Read More...

திருச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது . 1 கிலோ கஞ்சா பறிமுதல். திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூர் 80 அடி சாலை பகுதியில் கஞ்சா விற்பனை, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உறையூர்…
Read More...

அரசு நினைத்தால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியும் . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : SSTA அமைப்பு நடத்தும் போராட்டம் வெற்றி பெறட்டும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற நோக்கத்துடனும், கொள்கையுடனும்…
Read More...

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்று திருச்சி திரும்பிய வீரருக்கு சிறப்பான வரவேற்பு .

தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரருக்கு - திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி - 2024…
Read More...

திருச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆதியோகி ரத யாத்திரை மற்றும் மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சி.

திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம். கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச்…
Read More...

திருச்சி என் ஐ டி யில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ப்ரக்யான் 24 வரும் 22ம் தேதி தொடங்குகிறது .

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ப்ரக்யான் -24 என்ற தலைப்பிலான தொழில்நுட்ப விழா பிப்.22- ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி என்.ஐ.டி. இயக்குநா் ஜி. அகிலா செய்தியாளா்களிடம் கூறியதாவது:…
Read More...

திருச்சியில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் நாணய சங்க நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடன் சங்க உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்த…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் 23 பவுன் நகையை திருடிய 4 பேர் கைது. போலீஸ் கமிஷனர் பாராட்டு .

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் நகைப் பையை திருடிய 4 பேர் கைது : 23 பவுன் நகைகள் மீட்பு. திருச்சியில் பேருந்திலிருந்து நகைப்பையை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 23 பவுன் நகைகளை மீட்டுள்ளனர். திருச்சி…
Read More...

திருச்சியில் முதலாமாண்டு கல்லூரி மாணவிகள் இருவர் திடீர் மாயம்.

திருச்சி பொன்மலையில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் 2 பேர் திடீர் மாயம். திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நாகம்மாள் வீதி ஆறாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் காவியா (வயது 19). இவர் திருச்சியில்…
Read More...