Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிரபல ஹோட்டலில் சம்பளம் வாங்க சென்ற இளம் பெண் மாயம்

திருச்சியில் பிரபல ஓட்டலில் பணிபுரிந்த இளம் பெண் திடீர் மாயம். திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேம்பு ராஜ் இவரது மகள் கௌசல்யா (வயது 21). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில்…
Read More...

திருச்சி:கருக்கலைப்பு செய்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 17 வயது மாணவி. காதலன், டாக்டர் உட்பட 3…

17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய காதலன். கருக்கலைப்பு செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை. திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி சுபா (வயது 17)…
Read More...

தியாகத் தலைவி சின்னம்மா பேரவையை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைந்தவர், தற்போது தான் சசிகலா துரோகி என…

சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராஜனின் தீவிர ஆதரவாளரான பொன்.ஆனந்த் என்பவர், கடந்த சில வருடங்களுக்கு முன் தியாகத் தலைவி சின்னம்மா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கியிருந்தார். அதற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம்…
Read More...

திருச்சியில் பதுக்கி வைக்கப்பட்ட 26 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். உணவுத்திற்கு சீல்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூா் பகுதியில் உள்ள உணவகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை நியமன…
Read More...

திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில்…

பாராளுமன்ற தேர்தல் மூலம் அதிமுகவின் பலத்தை அண்ணாமலை புரிந்து கொள்ளும் காலம் வரும். திருச்சி பொதுக் கூட்டத்தில் நடிகை விந்தியா பேச்சு. ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் திருச்சி மரக்கடை…
Read More...

திருச்சி: சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபத்தில் பார்வகுல சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை .

நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் சிலைக்கு தமிழ்நாடு பார்வகுல சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை. நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம்…
Read More...

திருச்சி அமமுக மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர்…

மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க, கழக தலைமை நிலை செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான ராஜசேகரன்…
Read More...

திருச்சி என்.ஐ.டி.யில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கை இஸ்ரோ முன்னாள்…

திருச்சி, என்.ஐ.டி.,யில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடந்த கருத்தரங்கை, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:நிலவில் நீர் இருப்பதை நாம் தான் கண்டுபிடித்துள்ளோம். அது…
Read More...

12ம் பொதுத் தேர்வு நாளை தொடக்கம். திருச்சி மாவட்டத்தில் 30.003 பேர் தேர்வு எழுத உள்ளனர்

நாளை முதல் தொடங்க இருக்கும்12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 13,603 மாணவா்கள் 16,400 மாணவிகள் என மொத்தம் 30,003 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல 4 ஆம் தேதி தொடங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத் தோவில் 15,211 மாணவா்கள்,17,102…
Read More...

லால்குடியில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் . மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருமங்கலம் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார், கழக செய்தி…
Read More...