திருச்சியில் தொடரும் போலீசார் போன்று ஏமாற்றும் டிப் டாப் ஆசாமிகள். நடவடிக்கை எடுப்பாரா திருச்சி…
போலீஸ்காரர்கள் எனக் கூறி
ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகள் கொள்ளை.
ஸ்ரீரங்கம் மேலூர் நந்தினி நகர் கணபதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 70). இவர் மங்கம்மா நகர்… Read More...