திருச்சி மொராய் சிட்டியில் வரும் வெள்ளிக்கிழமை சித் ஸ்ரீ ராமின் இன்னிசை நிகழ்ச்சி.
திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி நலிவடைந்த கிராமத்தை தத்தெடுத்து அதனை ஸ்மார்ட் கிராமமாக மாற்றுவதற்காக நிதி திரட்டும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற…
Read More...
Read More...