Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுகவுக்கு எதிராக கிளம்பிய ஒட்டுமொத்த நாடார் சமுதாயம் . அகில இந்திய நாடார் மகாஜன சபை.

இன்று திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ஒருவர் கூட நாடார் சமூகத்தினர் இல்லை என்று அகில இந்திய நாடார் மகாஜன சபை கண்டனம் தெரிவித்துள்ளது. நாடார் மகாஜன சபை கண்டன அறிக்கை தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம்…
Read More...

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் முதல் நாளில் சுயேச்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளருக்கான வேட்பாளர் இன்று தொடங்கியது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும்…
Read More...

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் 9 வயது சிறுமி கற்பழிப்பு. திருமணமான வாலிபர் கைது .

திருச்சியில் 10 வயது சிறுமி கற்பழிப்பு . வாலிபர் கைது. ஒருவர் தலைமறைவு. திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 17-ந் தேதி மாலை தன் வீட்டருகே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த…
Read More...

திருச்சி கே.கே. நகர் அரசு மாநகராட்சி பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி.

திருச்சிராப்பள்ளி கே.கே.நகர் மாநகராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளியில் 18/03/2024 அன்று. காலை ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என நான்கு குழல்களாக பிரிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த…
Read More...

வரும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் திருச்சி, தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில், நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவையும்,…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான மூன்று நாள் இலவச தியான வகுப்பு இன்று தொடக்கம் .

திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான இலவச தியான வகுப்பு. இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தியான வகுப்பு இன்று தொடங்கியது. இந்த வகுப்பு இன்று முதல் 21ஆம் தேதி வியாழக்கிழமை மூன்று நாட்கள்…
Read More...

வரும் பாராளுமன்ற தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில்…

பாராளுமன்ற பொது தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி விழிப்புணர்வு பேரணி! இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் முன்பு திருச்சி மாநகர காவல் துறை…
Read More...

தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற திருச்சி…

அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, கழக, சார்பு அணி செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில்…
Read More...

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த திருச்சி ரஞ்சிதாபுரத்தை சேர்ந்த நபருக்கு 20 ஆண்டு சிறை .

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை திருச்சி மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு. திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் ராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான் மேக்சின்(வயது 40) தனியார் நிறுவன…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்க நகை கடத்திய பெண் உள்ளிட்ட 2 பேர் கைது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.87 லட்சம் கடத்திய பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை. சிங்கப்பூரிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும்…
Read More...