Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறையில் பட்டப்பகலில் மனைவி கண் முன்னே வியாபாரி வெட்டிக்கொலை.மகன் படுகாயம்.

மணப்பாறையில் காதல் தகராறில் வியாபாரி சரமாரி வெட்டி கொலை தடுக்கச் சென்ற மகனுக்கும் அரிவாள் வெட்டு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புள்ளி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65) ஐஸ் வியாபாரி. இவர் இன்று…
Read More...

இறுதிக் கட்டத்தை நெருங்கியது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர். இத்தொடரில் நடைபெற்ற சாதனைகள்….

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனின் லீக் போட்டிகள் ஜுன் 12ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் (ஜூலை 5) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதுவரை 28 லீக் போட்டிகளில் 8114 ரன்களும் 358 விக்கெட்களும் எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள் பொது நலச்சங்க திருச்சி மாவட்ட தலைவர் மனு.

பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் பொதுநலச்சங்கம் சார்பில் தமிழக முதல்வர், அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பி…
Read More...

எம்ஜிஆர் சிலை திறப்பு விழா.மாநாடு போல் திரண்ட தொண்டர்கள். ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர் குமாரை…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் மாநாடு போல் திரண்ட தொண்டர்கள். திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் (BHEL) நிறுவன வளாகத்தில் எம்ஜிஆரின் முழு உருவ வெண்கலச் சிலையை, அதிமுக…
Read More...

பழங்குடி இளைஞரின் காலை கழுவிய முதல்வர்

மத்திய பிரதேசத்தில், பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை தனது வீட்டுக்கு அழைத்து காலை கழுவி மன்னிப்புக் கேட்டார் ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.…
Read More...

பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதற்கு புதிய விதி.

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த திட்டம் தொடர்பாக நாளை முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று…
Read More...

இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம்.

இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம். ஆண்டுதோறும் ஜூலை 6-ம் தேதி லுாயிஸ் பாய்ஸ்டர் என்னும் பிரெஞ்சு உயிரியியல் வல்லுநரின் நினைவாக உலக விலங்கு வழி நோய்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவர் 1885-ம் ஆண்டு ஜூலை 6-ம்…
Read More...

வார விடுமுறையையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் 4 நாட்களுக்க 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் இரா. மோகன் தெரிவித்திருப்பது:…
Read More...

தமிழக புதிய டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு.

தமிழகத்தின் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு பதிலாக புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவியேற்ற பிறகு அதிரடியாக பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி…
Read More...

மணப்பாறை: ரூ.2000 லஞ்சம் பெற்ற வணிகவரித்துறை அலுவலர் கைது.

மணப்பாறையில் வணிகவரி அலுவலர் கோவிந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு. இவர் மணப்பாறையில் சேசு நகை பட்டறை என்ற கடை வைத்து நகைத்…
Read More...