திருச்சி கவுன்சிலர்களுக்கு ரூ.16.25 கோடியில் அலுவலகம். விரைவில் டெண்டர்.
திருச்சி மாநகராட்சியின் 5 மண்டல குழு அலுவலகங்களுக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் மாமன்ற உறுப்பினா் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.
இந்தப் பணிகளுக்கான டெண்டா் விரைவில் முடிவு செய்யப்படவுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதி பொதுமக்கள்…
Read More...
Read More...