திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே துர்கா ஸ்டாலினை அழைக்க சென்ற அமைச்சரின் கார் விபத்தில் சிக்கியது.

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர… Read More...