2025 ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…
திருச்சி மாவட்டத்தில் வரும் 2025ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்து உள்ளார்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
தமிழா் திருநாள், பொங்கல்… Read More...