கையேந்தும் பள்ளிக்கல்வி துறை. நாளைக்குள் ரூ.80 கோடி வசூலிக்க நெருக்கடி. விழிபிதுங்கும் அதிகாரிகள்.
தமிழக அரசு பள்ளிகளை "பெருமையின் அடையாளம்" என்று கொண்டாடி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடைமுறையில் அவற்றை மேம்படுத்த மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர்.
மழைக்காலத்தில்…
Read More...
Read More...