Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் விளம்பர பிளக்ஸ் போர்டில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் படுகாயம்.

திருச்சி வடக்கு தாரா நல்லூர் வசந்தநகர் ஆண்டாள் இல்லத்தில் வசித்து வருபவர் தியாகராஜன் (வயது 43). இவருக்கு தேவதர்ஷினி(20), முகிலன் (17), பொழிலன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் முகிலன் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி தன்னுடைய…
Read More...

திருச்சியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை, ஊசி சப்ளை செய்த வாலிபர் கைது.

திருச்சியில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதை ஊசிகள், மாத்திரைகள் சப்ளை செய்த வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சியில் பல்வேறு இடங்களில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்பட்டு…
Read More...

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஓராண்டில் பயன்பாட்டிற்கு வரும் அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அடுத்த நவம்பரில் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி . திருச்சி பஞ்சப்பூரில் ரூ 349.98 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகை பயன்பாட்டு…
Read More...

வாடகை பாக்கி காரணமாக திருச்சி ஆபீசர்ஸ் கிளப் மூடல்.கலெக்டர் அதிரடி நடவடிக்கை

கோடிக்கணக்கில் வாடகை பாக்கி: திருச்சி ஆபீசர்ஸ் கிளப் இழுத்து மூடப்பட்டது. கலெக்டர் அதிரடி நடவடிக்கை. திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி சாலையில் ஆபிஸர்ஸ் கிளப் என்ற பெயரில் மன மகிழ் மன்றம் ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த…
Read More...

திருச்சியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்.

திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து,…
Read More...

ஸ்டெம் செல் தெரபி மூலம் சிகிச்சை அளிக்கும் உலகின் முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெற்றது திருச்சி…

திருச்சி மாருதி மருத்துவமனை, ஸ்டெம் செல் தெரபி மூலம் மூட்டுவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் உலகின் முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெற்றது. மூட்டுவாதம் பல ஆண்கள் மற்றும் பெண்களின் முழங்கால் மூட்டு, இடுப்பு மூட்டு…
Read More...

திருச்சியில் பேஞ்ஜோஸ்-ன் புதிய பெட்கோலி சோடா: கோவிந்தராஜுலு அறிமுகப்படுத்தினார்.

திருச்சியில் பேஞ்ஜோஸ் குளிர்பானத்தின் மற்றொரு அறிமுகமாக பெட்கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலிசோடா அறிமுக விழா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நடந்தது. திருச்சியில் பேஞ்ஜோஸ் குளிர்பான நிறுவனம்…
Read More...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் போட்டி: கில்-ஸ்ரேயஸ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா…

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும்…
Read More...

திருச்சியில் முதியவரை தாக்கிய வாலிபர் கைது.

திருச்சியில் முதியவரை தாக்கிய வாலிபர் கைது. திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை திருவிக நகர் தொகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது22). இவர் அவருடைய தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு கடுமையான வார்த்தைகளால் பேசி வந்துள்ளார்.…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுகளின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்…

தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் தமிழக அரசுக்கு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு கோரிக்கை. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் தலைவர் வக்கீல் அசோகன் தலைமையில்…
Read More...