Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கே.என். ராமஜெயத்தின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு புத்தூர் விழியிழந்தோர் பள்ளியில் தில்லைநகர் பகுதி…

அமைச்சர் கே.என. நேருவின் உடன் பிறந்த சகோதரர் மறைந்த கே.என்.ராமஜெயத்தின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புத்தூர் விழியிழந்தோர் மகளிர் மேல்நிலை பள்ளியில் திமுக தில்லைநகர் பகுதி செயலாளரும்,மாநகராட்சி நியமனக்குழு தலைவரும்,…
Read More...

திருச்சி மாநகரில் புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல்’உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்…

குழுமணி, கோட்டை, உறையூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல்' உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை. திருச்சி குழுமணி ராஜசேகர் பெட்டி கடை, கோட்டை பகுதியில் உள்ள இந்தியன் டீ மற்றும் பெட்டிக்கடை மற்றும் உறையூர்…
Read More...

விரைவில் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்.திருச்சியில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர்…

திருச்சியில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் பேட்டி . பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி திருச்சி கருமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை கிழித்தவர்கள் மீதும், பாஜக மண்டல தலைவரை தாக்கியவர்கள்…
Read More...

பாகிஸ்தான் நடிகைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதிலடி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொகாலியில் நேற்று முன்தினம்  நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.…
Read More...

ஊர் காவல் படை காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 27 ஆம் தேதி.திருச்சி மாவட்ட…

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் 37 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு.திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் தகவல். திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் 37 வீரர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 35…
Read More...

என் கடமை உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட குழுவினருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர்…

திருச்சியில் கடந்த மாதம் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற உணவு திருவிழாவில் குறும்பட போட்டியில் முதல் பரிசை பெற்று சென்னை உணவு திருவிழாவிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு சென்னை மாவட்ட…
Read More...

திருச்சியில் 2 நாள் நடைபெற்ற மாவட்ட இளையோருக்கான தடகளப்போட்டியின் பரிசளிப்பு விழா சிறப்பாக…

திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மறைந்த ஸ்டேட் பேங்க் எஸ்.மோகன் நினைவு சுழல் கோப்பை 2022ம் ஆண்டு இளையோருக்கான தடகள போட்டிகள் இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு…
Read More...

கிரிக்கெட் போட்டியை விறுவிறுப்பாக்க சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் மாற்று வீர் முறை அறிமுகம்.

38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அடுத்த மாதம் 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் ஆட்டத்தின் போது ஒரு மாற்று வீரரை களம் இறக்க வழிசெய்யும் புதிய…
Read More...

15வது ஆண்டில் தனது மகனுடன் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்த தினத்தை கொண்டாடிய யுவராஜ் சிங்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்துஓய்வு பெற்ற முன்னாள் இந்திய யுவராஜ் சிங் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். இந்திய அணி பல சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெற உறுதுணையாக இருந்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20…
Read More...

திருச்சி மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டிகள் தொடங்கியது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் (மாநில தடகள சங்கத்துடன் இனைய பெற்றது) திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஸ்டேட் பேங்க் லேட் எஸ்.மோகன் நினைவு சுழல் கோப்பை இளையோருக்கான தடகளப் போட்டிகள் இன்று காலை தொடங்கியது.…
Read More...