திருச்சியில் அண்ணா பிறந்த நாள் விழா:அதிமுக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது


அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன், ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர்கள் பத்மநாதன், பகுதி செயலாளர்கள் அன்பழகன் சுரேஷ்குப்தா,
கவுன்சிலர் அரவிந்தன்,
முன்னாள் கவுன்சிலர் சகாதேவ் பாண்டியன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

