Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு.டாக்டர் சுப்பையா பாண்டியன் பங்கேற்பு.

0

தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் பல்வேறு வகையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திருச்சி மாநகராட்சி 55-வது வார்டு வேட்பாளர் ராமதாஸ் மற்றும் 56வது வார்டு வேட்பாளர் பி.ஆர்.பி.மஞ்சுளாதேவி 57-வது வார்டு வேட்பாளர் முத்துச்செல்வம் 58-வது வேட்பாளர் கவிதா செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பில் மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன்,

டாக்டர் சுப்பையா பாண்டியன், தமிழரசி மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.