Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அன்பழகனின் 100வது பிறந்த நாள்.திமுகவினர் மலர்தூவி மரியாதை.

0

'- Advertisement -

திருச்சியில்
பேராசிரியர்
அன்பழகன் அவர்களின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்ட சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் அவரது திருஉருவ படத்திற்கு திமுக வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்…

Ad banner

இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி,

வழக்கறிஞர் பாஸ்கர், விஜயா ஜெயராஜ் , டோல்கேட் சுப்ரமணி, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன்,
இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த்

TVK ad

பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ்,
இளங்கோ,
வழக்கறிஞர் கவியரசன் மற்றும் கழக நிர்வாகிகள்

டாக்டர் சுப்பையா பாண்டியன்,

போட்டோ கமால்,
இளையராஜா,
சுரேஷ், எம்ஆர்எஸ்.குமார், கார்திக்,மாணிக்கம்,சந்திரன்,பழனி கருமண்டபம் சுரேஷ்,பரமசிவம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.