அகில இந்திய இந்து மகாசாப இளைஞரணி மாநில பொது செயலாளர் ராகுல் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
அகில இந்திய இந்து மகாசாப இளைஞரணி மாநில பொது செயலாளர் ராகுல் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
வ.உசிதம்பரனாரின் 85வது நினைவு நாளையொட்டி திருக்கி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த வகையில்
அகில இந்திய இந்து மகா சார்பில் மாநில இளைஞரணி பொது செயலாளர் எஸ்.பி.ராகுல் ஜீ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்த்தியில் திருச்சி மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் மாரி, புறநகர் மாவட்ட தலைவர ராஜா(எ) வீரசிகமணி
உள்ளிட பலர். கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

