Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்த தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநிலத் தலைவர் எம்.கே. கமலக்கண்ணன்

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதாப் சிங் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று தமிழக ரியல் எஸ்டேட் மாநில தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Ad banner
TVK ad

இந்த நிகழ்வின் போது தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில துணைத் தலைவர் R.கண்ணன் உடன் இருந்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.