மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் முன்னாள் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி டைமண்ட் சிட்டி, எட்டுதிக்கும் எம்மக்கள் அறக்கட்டளை மற்றும் காவேரி மருத்துவமனை
இணைந்து நடத்திய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் ஹச்ஆர் பில்டிங்கில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் .கே. ராஜா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அஞ்சலி நடராஜன், பல்லவி ரெட் லேப் ஸ்டுடியோ,
ஹரிஷ், பிரபாகரன், சீமானூர் விவேக்,வாஞ்சிநாதன், விக்ரம், இன்ஸ்டா இன்பிளுன்செர் இம்ரான் ,ஆரிப், சி எஸ் ஆர் மற்றும் மக்கள் தொடர்பு மேலாளர் மனோஜ் தருமர், சரண்ராஜ், கார்த்திக், தாஜுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

