திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி ஏற்ற தொட்டியம் சரவணனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொட்டியம் சரவணன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நிர்வாகிகள் முன்னிலையில் இன்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் கவுன்சிலர் எல்.ரெக்ஸ், கே.ஆர்.ஆர் ராஜலிங்கம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் திருச்சி கலை, லால்குடி செல்லப்பன், புள்ளம்பாடி ஜெயப்பிரகாஷ், மாநிலச் செயலாளர் ஜி.கே முரளிதரன்,
வடக்கு மாவட்ட பொருளாளர் இளையராஜா, மீனவர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் தனபால், மாவட்ட நிர்வாகிகள்
வக்கீல் மோகனாம்பாள், நிர்வாகிகள் நல்ல சேகர்,
தொட்டியம் கிருஷ்ணமூர்த்தி,
அர்ஜுனன்,மணி குட்டி ஐயர், சுரேஷ், நல்லேந்திரன், ராமமூர்த்தி, பன்னீர்செல்வம், பழனியப்பன், பிரபாகரன், முகுந்தன், அரவிந்தன், மேலூர் ராஜா, ஜெயபிரகாஷ், வீரபுத்திரன் கோவிந்தன் ராமசாமி, ஆனந்த், முருகேசன் சோழன், உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு புதியதாக பதவியேற்ற மாவட்ட தலைவர் சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

