பராமரிப்பு பணியின் காரணமாக இன்று திருச்சி மாநகர பகுதிகளில்
மின்தடை:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று ( 20-ந் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை டி.எஸ்.பி கேம்ப், கிராப்பட்டி காலனி அன்பு நகர் அருணாச்சல் நகர் காந்தி நகர் பாரதி நகர், சிம்கோ காலனி ஸ்டேட் பேங்க் காலனி கொல்லங்குளம் எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி ராமச்சந்திரா நகர், ஆர்.எம்.எஸ் காலனி, கே.ஆர்.எஸ் நகர், ராஜீவ் காந்தி நகர், கிருஷ்ணாபுரம் செட்டியபட்டி அன்பிலார் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது
என மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

