Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் இன்று 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

0

'- Advertisement -

தமிழகத்தில் இன்று 6,895- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இன்று 194- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 36 ஆயிரத்து 819- ஆக உயர்ந்துள்ளது.

Suresh

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 13,156- பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் மேலும் 410- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் 870- பேருக்கும் திருச்சியில் 231 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 56,886- ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய இன்று 1,65,375- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.