Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் புறவழிச்சாலை அடுத்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்: மேயர் அன்பழகன்.

0

'- Advertisement -

திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை. ரூ.81.72 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கும் பணி

அடுத்த ஆண்டு

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மேயர் அன்பழகன் தகவல்..

 

திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை தொகுப்பு-கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்படுகிறது.

 

 

சாலையின் மொத்த நீளம் – 2 கிலோமீட்டர்

சாலை கட்டமைப்பு 2 வழி சாலைகள்,

சாலையின் அகலம் 10 மீட்டர்

தரைமட்ட சாலை நீளம் – 0.990 கிலோமீட்டர்,

உயர்மட்ட சாலை நீளம் – 1.370 கிலோமீட்டர்,

இரயில்வே உயர்மட்ட சாலை – 0.06409 கிலோமீட்டர் ,

தாங்குசுவர் நீளம் – 2.250 கி.மீ. (சாலையின் இரு பகுதிகளிலும்)

நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைப்பு – 1.290 கி.மீ.

இத்திட்டப்பணி 2026 ம் ஆண்டு முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மேயர் அன்பழகன் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் பொன்மலை மண்டல தலைவர் ,துர்கா தேவி ,மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.