திருச்சி சாக்சீடு நிறுவனம் சார்பாக அரசியல் அமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது .
அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை (26.11 .25) சாக்ஸீடு இயக்குனர் Sr. பரிமளா தலைமையில் கொண்டாடப்பட்டது.
ஆலோசகர் ஆர்த்தி வரவேற்புரை யாற்றினார்.
சிறப்பு விருந்தினர் குழந்தைகள் நலக்குழு முன்னாள் உறுப்பினர் ஜெ.நேந்தலிக் டேன் ஆப் பாப்பு சிறப்புரை யாற்றினார்.
மூத்த வழக்கறிஞர் மார்ட்டின் இந்திய அரசியல் அமைப்பு தினத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசியல் அமைப்பு தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

