திருச்சி தெற்கு மாவட்டம்
கிழக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக திறப்பு விழா
மெயின்கார்டுகேட் காமராஜர் விளைவு அருகில் அமைந்துள்ள கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா
கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
கே.என்.நேரு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு அருகில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் மதிவாணன், ராஜசேகர், பாலமுருகன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், வட்ட, கிளை,கழக செயலாளர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.