Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இந்திய அரசின் SKILL, NSDC சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் தொடர்பு கொள்ள வேண்டிய எண் ……….

0

'- Advertisement -

திருச்சியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஆரம்பம்…..

 

இந்திய அரசின் SKILL, NSDC சார்பில் திருச்சி தேவர்ஹால் எதிரில், நேஷனல் பைப்ஸ் மாடியில், மத்வ சித்தாந்த சபா பயிற்சி நிலையத்தில் தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற நவம்பர் 10ஆம் தேதி முதல் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

இப் பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உறை கல்லில் தங்கத்தின் தரம் அறியும் செய்முறை பயிற்சி, நகை கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து முறையாக பயிற்சி அளிக்கப்படுகின்றன.

பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சேரலாம். வயது வரம்பு இல்லை. கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது.

 

இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில் மதிப்பீட்டலராகவும், நகை விற்பனை நிலையங்களில் விற்பனை பணியாளராகவும் பணியில் சேரலாம்.

 

பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 3 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள், ஆதார் ஒரிஜினல் மற்றும் நகல், கல்வித்தகுதி நகல், பயிற்சி கட்டண்ம் ரூ 7900/- கொண்டு வரவும். மேலும் விவரங்களுக்கு 9443728438 என்ற எண்ணிக்கு தொடர்பு கொள்ளவும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.