திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்
தனியார் பார்மசி உடன் இணைந்து மாதாந்திர முகாம்
பன்னிரண்டாம் மாத (BP /SUGAR ) ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிடப் பட்டது.

மேலும் தற்போது ஏற்பட்டு வரும் ஜலதோஷம் காரணமாக
(LUNGS TEST) நுரையீரல் பரிசோதனையும் நடைபெற்றது.

நேற்று 6/11/2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை இம்முகாம் நடைபெற்றது.
முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் செய்திருந்தார்.

