பெரியாரின் 147வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி அமமுகவினர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர், டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க
தந்தை பெரியார் அவர்களின் 147 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்டம் சார்பில்,

திருச்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில்,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் அவர்கள் மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கட்சி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கமுருதீன், கலைச்செல்வன்,
தன்சிங் , முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், நெல்லை லட்சுமணன், சசிகுமார், வெங்கட்ரமணி, கல்நாயக் சதீஷ்குமார் கதிரவன், பொன்மலை சங்கர், கருப்பையா, உமாபதி , சீனி ராஜ்குமார், துவாக்குடி ராஜா, தண்டபாணி, ஜான் கென்னடி, கல்லணை குணா, நாகூர் மீரன், NS தருண், சாந்தா, நல்லம்மாள், அகிலாண்டேஸ்வரி,ks கண்ணான், மலைக்கோட்டை சங்கர், மணிகண்டன், ராகவன், கோபிநாத், சீனி ஆனந்த், சதாம், பாரதி, சக்தி, ஜெகதீசன், பிரான்சிஸ் ராஜா, லோகநாதன், காசிராஜன், வெங்கடேஷ், கருணாநிதி, தாஸ், கைலாஷ் ராகவேந்தர், லோக்நாத் லோகு , கரீம், மகாலட்சுமி, ஆறுமுகம், கிருஷ்ண வேணி , தங்கமணி, பரமேஸ்வரி, சுமதி, மற்றும் நிர்வாகிகள் , தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

