திருச்சியில் மயங்கி விழுந்த
முதியவர் சாவு
திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி சேர்ந்தவர் ராமசாமி (வயது 69 ) இவர் கடந்த மாதம் 31 ஆம் தேதி திருச்சி கலையரங்கத்தில் நடந்த மாவட்ட கலெக்டர் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார் அப்போது திடீரென மயங்கி விழுந்தார் அவரை உடனடியாக மீட்டு திருச்சி ஆ மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதுகுறித்து கன்டோன்மென்ட் காவல் நிலைய.போலீசார் வழக்்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்