பத்திரிகையாளர்களை அவதூறாக சித்தரித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் தலைவர் பாலு (எ) செந்தமிழ் இனியனுக்கு திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்
திருச்சி கலையரங்கம் வளாகத்தில் இரண்டு பத்திரிகையாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் முக்கிய பத்திரிகையாளர் சந்திப்புகள் அடிக்கடி ஒரு பத்திரிகையாளர் சங்க கிளப்பில் நடைபெறும் .
இந்த நிலையில் இன்று சம்பந்தமே இல்லாமல் Be Well ADS என்கிற விளம்பர ஏஜென்சியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவன் ஒரு தனியார் நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தான் . அந்தத் தனியார் நிறுவனம் அவனுக்கு பத்திரிகையாளர்களுக்கு டீ வடை மற்றும் திருச்சி டிஸ்ட்ரிக்ட் & வீடியோ கிளப் வாடகை என ரூ.30. ஆயிரம் வழங்கி உள்ளனர். இதனை வாடகை மற்றும் காபிக்கு மட்டும் காசு கொடுத்துவிட்டு மீதி பணத்தை ஆட்டைய போட்டு சென்று விட்டான் அந்த பார்த்தசாரதி .
பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு வந்த அனைவரிடமும் பெயர் பத்திரிகையின் பெயர் தொலைபேசி எண் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டான் . இந்த சந்திப்புக்கு வந்த அனைவரும் டுபாக்கூர் நிருபர் என அவன் கூறியதால் அந்த லிஸ்ட்டை கொடுங்கள் அடித்து விடுகிறோம் என கூறியதற்கு அவன் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் பாலுவிடம் லிஸ்ட் கொடுத்து விட்டேன் என கூறினான் .
பாலுவிடம் கேட்டதற்கு அந்த லிஸ்ட் என்னிடம் இல்லை என கூறினார் . இத்துடன் அந்த சம்பவம் முடிந்து விட்டது .
மதியம் திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் அண்ட் மீடியா தலைவர் பாலு சமூக வலைதளங்களில் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார் அது….
*அறிவிப்பு*
செய்தியாளர் சந்திப்பு கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவீர் மேலும் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடத்தக் கூடியவர்கள் அழைப்பு விடுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினர் மட்டும் அனுமதிக்கப்படுவீர் மற்றவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
*குறிப்பு:
செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கும் செய்தியாளர்களுக்கு எவ்வித அன்பளிப்பும்(கவர்) வழங்கப்பட மாட்டாது.
*
இவன்
*திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப்*
இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே என யாரை கூறியுள்ளார் என தெரியவில்லை , அதே போன்று கீழே கவர் கிடையாது என கூறி உள்ளார் .
பாலு என்கிற செந்தமிழ் இனியன் இதை வெளியிட்டதில் பல கவர் வாங்காத பத்திரிக்கையாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர் .
பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி 20000 ஆட்டையை போட்ட விளம்பர ஏஜென்சி பார்த்தசாரதிரியை ஏன் என்று கேள்வி கேட்க முடியாத முதுகெலும்பற்ற நபர்தான் இந்த விடுதலைப் ஃபிராடு சாரி பாலு.
இவன் எங்குமே கைநீட்டி காசு (கவர்) வாங்கவில்லை, என்பதை நிரூபித்தால். இன்றே இந்த பத்திரிகை துறையில் இருந்து நான் விலகி விடுகிறேன்.
ஆனந்த். திருச்சி எக்ஸ்பிரஸ் .