மக்கள் நீதி மய்யம்
திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்பிஎஸ்.G. சதீஷ்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்றதை தொடர்ந்து திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் sps.G. சதீஸ் குமார் தலைமையில் திருச்சி மத்திய ரயில் நிலையம் எதிரில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது,
இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர், சீனி ஹாசன், kjs குமார்,விஸ்வாசம் வின்சென்ட், பாபு, வார்டு செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ரசிகர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.