திருச்சி நீதிமன்றத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞரின் நலன் கருதி நேற்று வெள்ளிக்கிழமை 30/05/2025 காலை 10 மணிக்கு கபசுர குடிநீர் வழக்கறிஞர்களுக்கு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ்,செயலாளர் வெங்கட், துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு இணைச்செயலாளர் விஜய் நாகராஜன், பொருளாளர் கிஷோர் குமார் செயற்குழு உறுப்பினர்கள் அஸ்வின் குமார், எழிலரசி வழக்கறிஞர்கள் முனீஸ்வரன், சிவா,வினோத், அர்ஜுன், எபிநேசர், விஜய் ஆனந்த்,மூத்த வழக்கறிஞர்கள் மோகன், இங்கர்சால் மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பருகி பயன்பெற்றனர் .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் செய்திருந்தார்.