ஜவர்கலால் நேருவின் 61 -வது ஆண்டு நினைவு தினம் :
திருச்சி மாநகர் மாவட்ட
காங்கிரஸ் சார்பில்
அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .
மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவாஹர்லால் நேரு வின் 61 – வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவாசங்கம் பள்ளி எதிரில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் சிறுபான்மை பிரிவு மாநில முதன்மை துணைத்தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், சிறுபான்மை பிரிவு முகம்மது முஹைதீன், மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கோட்ட தலைவர்கள் ராஜாடேனியல் ராய், அழகர், வெங்கடேஷ் காந்தி, பாக்கியராஜ், கனகராஜ், மணிவேல், ராணுவ பிரிவு ராஜசேகரன், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், எஸ்.சி பிரிவு கலியபெருமாள், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மொய்தீன், பெல்ட் சரவணன், ராஜேந்திரன், முஸ்தபா, என்.ஜி.ஓ. திருக்கண்ணண், கலை பிரிவு அருள், இந்திரா தோழி மாரீஸ்வரி, அமைப்புசாரா மகேந்திரன்,மாணவர் அணி நரேன், இளைஞர் காங்கிரஸ் ஜிம் விக்கி, மனித உரிமை துறை எஸ்.ஆர்.ஆறுமுகம், விவசாய பிரிவு மகிளா காங்கிரஸ் ஷீலாசெலஸ், அஞ்சு, அண்ணாதுரை, வார்டு தலைவர்கள் ஆனந்த பத்மநாபன், பாண்டியன், பூபாலன், பெரியசாமி, ரமேஷ், செபஸ்தியார், மூர்த்தி, சையது பாய், செல்வராசு, அன்பு ஆறுமுகம், ஆரிப், பரமசிவம், முகமத் ரபிக், எஸ்.சி.பிரிவு செல்வம், அஹமதுல்லா, அபுதாகிர், யாசின், அழகர், விமல், மாரியம்மாள், ஜெய்கணேஷ், சுக்குரு, கல்பனா, புஷ்பா, வள்ளி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.