இன்று திருச்சி மாநகராட்சி தரைக் கடை வியாபாரிகளுக்கான வெண்டார் கமிட்டி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
திருச்சி மாநகராட்சி
வெண்டர் கமிட்டி தேர்தலில் எஸ்.டி. டி. யு தொழிற்சங்கம் போட்டி.
எஸ் டி டி யு தொழிற்சங்கம் திருச்சி மாவட்டத்தின் சார்பாக மாநகராட்சி தரைக் கடை வியாபாரிகளுக்கான வெண்டார் கமிட்டி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
பொதுப் பிரிவிற்கு
முஹம்மது ரபிக்,
சிறுபான்மை பிரிவிற்கு
சக்கரை மீரான்,
மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கு
அப்பாஸ் அலி
ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா,மாவட்டத் துணைத் தலைவர்கள் காஜா மொனுய்தீன், முகமது வாசிக்,இணைச் செயலாளர் தமிமுல் அன்சாரி,அப்துல் சையது,பொருளாளர் முகமது இலியாஸ், ஊடக பொறுப்பாளர் அல்லாபகஷ்
எஸ் டி பி ஐ
கட்சி திருச்சி தெற்கு மாவட்ட துணை தலைவர் தளபதி அப்பாஸ், சட்டமன்றத் தொகுதி தலைவர்கள் முஸ்தபா, சபியுல்லா, ராயல் அப்பாஸ்,தொழிற்சங்க மத்திய பஸ் நிலைய தலைவர் முஸ்தபா,தெப்பக்குளம் மற்றும் என் எஸ் பிரோடு தரைக்கடை வியாபாரிகள் சங்க தலைவர்கள் மற்றும்
உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.