நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தொகுதியில் 3 பேர் இறந்ததற்கு காரணம் குழுமாயி அம்மன் , உக்கிர காளியம்மன் கோயில் திருவிழாக்களில் அன்னதானம் சாப்பிட்டதே காரணம் என திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கண்டனம் .