Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

25 சங்கங்கள் ஒன்றிணைந்து திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்கம் .

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு என்ற புதிய பெயரில் நிர்வாகிகள் தேர்வு நேற்று சனிக்கிழமை 15.03.2025. மாலை தனரத்தினம் நகர் வலீமா.மகாலில் நடைபெற்றது,

 

இதன் தலைவராக MKM. காதர் மைதீன்.

செயலாளராக N.T.கந்தசாமி, பொருளாளராக

G.வெங்கடாசலம் (SVS) ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

 

ஒருங்கினைப்பாளராக VN கண்ணதாசன் (VNK) இணை ஒருங்கிணைப்பாளராக SMT. ஷபி முஹம்மது , அவைத்தலைவர்களாக US. கருப்பையா, G.பாலசுப்ரமணி (GSM) ஆகியோர்களும்,

 

ஆலோசகர்களாக. 1. A.தங்கராஜ் (வெங்காய மண்டி) 2..SP.பாபு (நாட்டு காய்கறி)

3. KR. ராஜா – (நாட்டுக் காய்கறி)

4. AMP. அப்துல் ஹக்கீம் (பொது நல சங்கம்)

ஆகியோர்களும் துணைத் தலைவர்களாக

1. KT. தங்கராஜ் (கிழங்கு மாங்காய் சங்கம்). 2. MES. சபி முஹம்மது. (ப.மிளகாய்)

 

3. MI. குத்புதீன். (பூ. புஷ்ப மண்டி) 4. RG. பாபு. (தேங்காய் மண்டி)

 

5. TAS. கலீலுர் ரஹ்மான் ( தக்காளி கமிஷன் மண்டி)

 

6. KP. மோகன் (பரங்கி பூசணி,)

7. R. சீனிவாசன் (எ.பழம், SSV). 8.

(மளிகை, மண்டி). 9. B. சேகர். (மல்லி, புதினா,)

 

10. S. மோகன். (TGT. இந்சி). ஆகியோர்களும்

ஒருமனதாக

தேர்ந்தைக்கப்பட்டனர்.

 

துணை செயலாளர்களாக:-

 

1. SSTS.ரமேஷ் (உருளை)

 

2. MCC. சின்னச்சாமி. (மந்தை)

 

3. SMH. சுல்தான்,

4. A. பாலசுப்ரமணி (வெல்லம்,மளிகை)

 

5. E.தனபால் (தேங்காய்)

6. S. பக்குதீன் (இஞ்சி, சேனை)

7. B. சொக்கலிங்கம் (பூ.புஷ்பம்) J. 8.M.கார்த்திகேயன் (காளான் மொந்தம்)

9. KMV. வடிவேல்-பாபு.

10. P..ரஜினிகார்த். (TTC. இங்கிலீஷ் காய்கனி)

ஆகியோரும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

மேலும், சுமார் 25,சங்கங்களின் இந்தக் கூட்டமைப்பின் மூலமாக இனிவரும் காலங்களில், காந்தி மார்கெட் மற்றும் அதனை சுற்றி உள்ள வியாபாரிகளின் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஒருமித்த கருத்துடன் மாநில, மாவட்ட, மாநகர, அரசு நிர்வாகங்களை அனுைகுவது எனவும் ஏக மனதாக இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 

மேலும் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு அடுத்த கூட்டத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.