திருச்சி உறையூரில் புதிய யூனிகான் பெண்களுக்கான பிரத்தியோக ஷோரூம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
திருச்சி உறையூரில் யூனிகான் புதிய ஷோரூம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம் உறையூர் மெயின் ரோடு சாலை ரோட்டில் புதிய யூனிக்கான் பெண்களுக்கான பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய யுனிக்கான் பெண்களுக்கான பிரத்யேக ஷோரூமை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
ஆக்ஞா யோகாலயா உரிமையாளர் சுஜாதா மகேந்திரன் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.
விழாவில் யுனிக்கான் ஷோரூம் உரிமையாளர் பிரியங்கா ராஜ்மோகன், அன்பில் ஊராட்சி மன்ற தலைவர்
ஜி.வி.வெங்கடவன் ஹோம் நிதி லிமிடெட்
உரிமையாளர் மஹாலக்ஷ்மி ,
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.