அதிமுக பாராளுமன்ற வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்ட பின் பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்
இன்று காலை 11 மணிக்கு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் திருச்சி அதிமுக முக்கிய நிர்வாகிகளான தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், மாநகர செயலாளர் சீனிவாசன் , கழக அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி , மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார் மற்றும் பலரையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார் .
இந்த நிகழ்ச்சிகளில் திருச்சி அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர் .