*DYFI & மக்கள் போராட்டம்*
*வெற்றி…*
*திருவெறும்பூர்,காந்தி நகரில் 2 ஆண்டுகளுக்கு மேலாக முன்னாள் எம்.பி. நிதியிலிருந்து கட்டப்பட்ட ரேசன் கடையையே மக்கள் செயல்பாட்டிற்கு திறந்திட தொடர்ந்து*
*DYFI பூட்டை உடைக்கும் போராட்டம், கை கொட்டி சிரிக்கும் போராட்டம் என அறிவித்து போராடி அதிகாரிகளுடன் எழுது பூர்வமான ஓப்பந்தம் போடப்பட்டு ரேசன் கடை திறக்கப்பட்டுள்ளது மக்கள் போராட்டம் வென்றுள்ளது.*
இதனை தொடர்ந்த பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில்
பா.லெனின் DYFl மாநகர் மாவட்ட செயலாளர், DYFl பகுதி தலைவர் யுவராஜ், நிர்வாகிகள் நிவேதா, முருகா, அஜீத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.