முன்னாள் முதலமைச்சா ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு செம்பட்டு ஆபட் மார்சல் ஆர்.சி. பள்ளியில் அவரது திரு உருவ படத்திற்கு 65வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பள்ளி நிர்வாகி மரிய சூசை, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ராபர்ட் அந்தோணி ராஜ், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெலிக்ஸ் ஜெரோம் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .