மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமினை மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி பார்வையிட்டார்.

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த முகாமினை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மு. பரஞ்சோதி பார்வையிட்டார்.
அருகில் முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர ரமேஷ், மண்டல துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், அவைத்தலைவர் சௌந்தர்ராஜன், பளூர் முருகேசன், ஸ்ரீரங்கம் நடேசன், சமயபுரம் ராமு, ஜெயம் ,ஸ்ரீதர், சுந்தரமூர்த்தி, போர்வெல் ரங்கராஜ், முசிறி மைக்கேல் ராஜ், ஆமூர் சுரேஷ் ராஜா மற்றும் பலர் உள்ளனர்.

