அண்ணா ஸ்டேடியம் சுற்று பகுதிகளில் மாஸ் கிளீனிங் 47வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு 47-க்கு உட்பட்ட, அண்ணா ஸ்டேடியம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று, மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் முன்னிலையில்,
மண்டலம் 2-க்கு உட்பட்ட, வேதா நிறுவனத்தின் மேலாளர்கள் மேற்பார்வையில், 8 வார்டுகளை சேர்ந்த, 70 மாநகராட்சி பணியாளர்களுடன் மாஸ் கிளீனிங் நடைபெற்றது.