


திருச்சி ராம் ரெஸ்டாரன்டில் திருச்சி கிங்ஸ் ரோட்டரி சங்கத்திற்கு ரோட்டரி கவர்னரின் அதிகாரப்பூர்வ வருகை நடைபெற்றது.

இதில் திருச்சி ரோட்டரி மாவட்ட ஆளுநர் Rtn.ஆனந்த ஜோதி ராஜ்குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் (GOV) Rtn.சாந்தாராம், மாவட்டச் செயலாளர் Rtn. நந்தினி சங்கர் மற்றும் மாவட்டச் செயலாளர் நிகழ்ச்சி Rtn. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிங்ஸ் ரோட்டரி சங்கத்தை சார்ந்த ஹசன் முகமது, சிவனாதன், கணேசன், ஜோஸ்வா ஜெயக்குமார், செந்தில்குமார், அலெக்சாண்டர் சீரில், அவினாஷ், முருகானந்தம் அருண்குமார், கோவிந்தராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை ரோட்டரி சங்க நிர்வாகிகள் தங்கவேல், ராம் பிரகாஷ் மற்றும் ரூபன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

