திருச்சி செந்தண்ணீர் புரத்தில் உள்ள எஸ்ஆர்சிஏ கேரம் அக்காடமி சார்பாக அருண்குமார் தலைமையில் எஸ்.ஆர்.ஜெ.
திருமண மண்டபத்தில் கேரம் போர்டு போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளின் முடிவில் முதல் பரிசை ஹரி சங்கர் வென்றார்.
இரண்டாம் பரிசு பெற்றவர் மகேஷ் அருண்குமார், மூன்றாம் பரிசு பெற்றவர் கும்பகோணம் சதீஷ், கோகுல் நான்காம் பரிசு பெற்றவர் சுதாகர், கௌதம்.
சிறந்த ஆட்டக்காரர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது பரிசு பெற்றவர்களுக்குஎஸ் ஆர் சி கேரம் அக்காடமியின் செயலாளர் மகேஷ்,பொருளாளர் அருண்குமார்,
கிஷோர் மேத்தா,சோமசுந்தரம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.