ஆகாஷ் பைஜூஸில் பயின்ற திருச்சியை சேர்ந்த மாணவர் கோவர்தன் திருச்சி மாநகரில் முதலிடம் பிடித்து சாதனை.
மாணவன் கோவர்தன் கூறும்போது:
நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு இரண்டு வருட வகுப்பறை திட்டத்தில் ஆகாஷுடன் இணைந்தேன்.ஆகாஷ் உள்ளடக்கம் மற்றும் பயிற்சி இரண்டிலும் எனக்கு உதவியதற்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன் மேலும்இவை இல்லாமல் புதிய காலத்தில் வெவ்வேறு பாடங்களை பல கருத்துக்களை நான் புரிந்து கொண்டிருக்க மாட்டேன் என கூறினார்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் மகேஸ்வரி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கையில்,மாணவரின் முன்மாதிரியான சாதனைக்காக நாங்கள் வாழ்த்துகிறோம் மாணவரின் முயற்சிகள் ஆசிரியர்களின் முறையான வழிகாட்டுதல் மற்றும் நிறுவனத்தில் தரமான தேர்வுக்கான தயாரிப்பு ஆகிய வீட்டிற்கு இந்த பெருமை செல்கிறது நாங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் பெற்றோருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக இறந்த வருட வகுப்பறை திட்டத்தில் ஆகாசுடன் இணைந்து அவர் உயிரெழுத்து பட்டியலில் நுழைந்ததற்கு அவர் கருத்துக்களை புரிந்து கொள்வதில் அவர் எடுத்த முயற்சிகள் மற்றும் அவரது கற்றல் அட்டவணையை கண்டிப்பாக கடைப்பிடிப்பதே வெற்றிக்கு காரணம்.
கோவர்தனின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
(ஆகாஷ் பைஜுஸின் குறிப்பிடத்தக்க சாதனையாளர்களில் அர்பனா மார்சினா மற்றும் அமுதன்.)
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் AYUSH (BAMS, BUMS, BHMS முதலின)படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் முதன்மை மருத்துவத் தகுதி தொடர விரும்புவர்களுக்கு தகுதி தேர்வாக தேசிய முழுமையால் ஆண்டுதோறும் நீட் நடத்தப்படுகிறது.
மாநகரில் முதலிடம் பிடித்த மாணவனின் சாதனை பெற்றோருக்கும், நிறுவனத்துக்கும் இது மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
2023ம் ஆண்டு நாடு முழுவதும் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது..