திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி தெற்கு ஒன்றியம், லால்குடி, பூவாளூர், புள்ளம்பாடி, கல்லக்குடி ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் நேரடியாக
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் கலந்தாய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் பர்வீன்கனி, முன்னால் எம்.எல்.ஏ.பாலன், சூப்பர் நடேசன், பொன்னிசேகர், டோம்னிக், விஜயா, செல்வமேரி ஜார்ஜ், அருண் நேரு, தர்மதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.